இன்ஷா அல்லாஹ் வரும் மே ௦6 2012 ஞாயிற்று கிழமை நமது ஊரில் 3 திருமணங்கள் நடைபெற இருக்கிறது.
நண்பர்கள் ரஹ்மத்துல்லாஹ், பாதுஷா மற்றும் கலந்தர் ஆகியோரின் திருமண விழா நடைபெற இருக்கிறது.
இன்ஷா அல்லாஹ் இவர்களின் திருமணத்தில் கலந்து கொண்டு, மணமக்கள் ஹக்கில் துஆ செய்யவும். இவர்களுடைய திருமண விழா புகைப்படம் மற்றும் வீடியோ காட்சி திருமணதிற்கு பிறகு பதிவு செய்ய படும்.
No comments:
Post a Comment