ஹாய்,
இன்ஷா அல்லா வர கூடிய மே மாதம் நமது பாரூக் ( யுஸுப் அண்ணன் ) க்கு திருமணம் நடக்க உள்ளது. அது சமயம் நம்மளுடைய நண்பர்கள் அனைவரும் வருமாறு கேட்டு கொள்ள பட்டு உள்ளது.
நிக்கா நாள் : 03/05/2008 / SUNDAY
இடம் : ஜெகதா பட்டினம்
விருந்து : பிரியாணி
மேலும் மாபிள்ளை பாரூக் சொல்லும் போது, திருமனதிக்கு முதல் நாள் பெரிய பால் போட போவதாக தெரிவித்து உள்ளார்.
இன்ஷா அல்லா அவருடைய திருமண வாழ்க்கை சந்தோசமாக இருக்க வாழ்த்திகிறோம்.
Wednesday, March 25, 2009
Tuesday, December 2, 2008
அழகான கவிதை
அன்று ஒரு நாள்
மழையில் நனைந்து கொண்டே
வீற்றிக்கு வந்தபோது,
அப்பா சொன்னது " ஏண்டா மழையில்
நனைந்து செலவு வைகிறே"
அண்ணன் : குடை எடுத்துட்டு போய்
தொலைய வேண்டியது தானே,
அக்கா : மழை நின்னதுக்கு
அப்புறம் வர வேண்டியது
தானே,
அம்மா மட்டும் முந்தானையில்,
தலை துவடிவிட்டு கொண்டே திட்டினாள்
என்னை அல்ல ! மழையை
மழையில் நனைந்து கொண்டே
வீற்றிக்கு வந்தபோது,
அப்பா சொன்னது " ஏண்டா மழையில்
நனைந்து செலவு வைகிறே"
அண்ணன் : குடை எடுத்துட்டு போய்
தொலைய வேண்டியது தானே,
அக்கா : மழை நின்னதுக்கு
அப்புறம் வர வேண்டியது
தானே,
அம்மா மட்டும் முந்தானையில்,
தலை துவடிவிட்டு கொண்டே திட்டினாள்
என்னை அல்ல ! மழையை
Wednesday, October 29, 2008
உதடுகள் சொல்லும் பொய் !
உதடுகள் சொல்லுகிறது
உன்னுடன் பேசும்போது
"நலம்" என்று,
ஆனால்
கண்கள் சொல்லுகிறது
உன்னை காணாத நாள்கள்
"நரகம்" என்று,
உன்னுடன் பேசும்போது
"நலம்" என்று,
ஆனால்
கண்கள் சொல்லுகிறது
உன்னை காணாத நாள்கள்
"நரகம்" என்று,
அறந்தாங்கி தொகுதி மொத்த வாக்குகள் எண்ணிக்கை
நமது அறந்தாங்கி தொகுதில் போட்டி இட்ட போட்டியாளர்களின் பெயர் மேலும் அவர்கள் பெற்ற வாக்கு எண்ணிகையும் நாம் இங்கே காணலாம்.
Click Here : Aranthangi Elections From 1977 to 2001:
Click Here : Aranthangi Elections From 1977 to 2001:
Subscribe to:
Posts (Atom)

