நமது ஊர் அசிம் ஹாபிஸ் (S/O பந்தே நவாஸ் ) அவருக்கு வரும் செப்டம்பர் 02 2012 திருமணம் நடக்க இருக்கிறது. நண்பர்கள, உறவினர்கள் அனைவரும் கலந்து கொண்டு மணமக்கள் ஹக்கில் துஆ செய்யவும்.
இடம் :நிஷா திருமண மண்டபம். கோட்டைபட்டினம்
மணநாள் :September 02 2012
இவருடைய திருமண புகைபடங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் திருமணத்திற்கு பிறகு இன்ஷா அல்லாஹ் பதிவு செய்யப்படும்