நமது ஊரில் பழமை வாய்ந்த புகழ் பெற்ற பெண்கள் மதரசா கட்டிடத்தை இடித்து விட்டு, புதிய மதரசா மற்றும் கல்யாண மண்டபம் கட்டும் பணி தொடங்கி விட்டது. இதன் ஒரு பகுதியாக முன் பகுதியில் இருக்கும் கட்டிடத்தை இடித்து விட்டு, அப்புறபடுத்தும் பணி நடைபெறுகிறது.
Wednesday, February 29, 2012
Subscribe to:
Posts (Atom)