நமது ஊரில் இருந்து இந்த வருடம் ஹஜ்க்கு சகோதரர் ஹாரிஸ் (பெங்களூர்), இப்ராகிம் அவர்களுடைய வாப்பா அவர்களும் மற்றும் சகோதரர் முஹமது கான் அவர்களுடைய தாயாரும் இன்ஷா அல்லாஹ் வரும் 5th ஊரில் இருந்து கிளம்பி சென்னை வருகிறார்கள். 8th அன்று சென்னை இல் இருந்து பயணம் செல்ல இருக்கிறார்கள்.
அவர்களுடைய பயணம் இலேசானதாகவும், நமது வாழ்க்கையிலும் ஹஜ்ஜ் கு செல்ல கூடிய பாக்கியத்தை அல்லாஹு நம் அனைவருக்கும் தந்தருள் புரிவானாக ஆமின்
அவர்களுடைய பயணம் இலேசானதாகவும், நமது வாழ்க்கையிலும் ஹஜ்ஜ் கு செல்ல கூடிய பாக்கியத்தை அல்லாஹு நம் அனைவருக்கும் தந்தருள் புரிவானாக ஆமின்