உங்களுடைய பெயர் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள இணைய தளத்தை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்
முதலில் உள்ள இணைய தளதில் லாஞ்சி அடி வாக்காளர்கள் பெயருடன் நமது ஊர் வாக்காளர்கள் பெயர் சேர்ந்து உள்ளது. ஆகையால் நமது ஊர் வாக்களர்கள் (லாஞ்சியடி LIST இல் உள்ளவர்கள் மட்டும் ) லாஞ்சியடி சென்று வாக்கு அளிக்க வேண்டும் என தெரிகிறது.
No comments:
Post a Comment