நமது ஊரில் கடந்த சனி கிழமை 24/3/2012 நமது ஹல்கா மாதந்திர மசூரா கூட்டம் நமது ஊரில் நடைபெற்றது. இதில் நமது ஊர் மற்றும் பக்கத்துக்கு ஊரை சார்ந்த அனைத்து சகோதர்கள அனைவரும் கலந்து கொண்டனர். அல்லாஹ்வின் வல்லமை மற்றும் அவனுடைய அருட்கொடை ஆகியவை பற்றி விரிவாக உலமாக்கள் பயான் நடந்தது.
இறுதியில் மதியம் சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டு, நல்ல முறையில் நடந்து முடிந்தது.
No comments:
Post a Comment