எனது அருமை நண்பர்கள் மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள், அனைத்து உலக முஸ்லிம்கள் அனைவர்க்கும் இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்.
கடந்து சென்ற ரமளானில் நாம் செய்த அனைத்து நன்மையான காரியங்கள் அனைத்தையும் அல்லாஹ் பொருந்தி கொண்டு, இதை மறுமையின் வெற்றிக்கு ஒரு தயாரிப்பாக ஆக்கி அருள்வானாக !
No comments:
Post a Comment