அந்த காலத்து தூர்தர்ஷன் நிகழ்சிகள் சிலவற்றை நம்மால் மறக்க முடியாது.
அவற்றில் என் நினைவில் உள்ள சில!
இதில் விடுபட்ட ஏதேனும் இருந்தால் பதிவு செய்யவும் :
1.
தூர்தர்ஷன் Logo:
2.
தடங்களுக்கு வருந்துகிறோம்:
திரைப்படம் தொடங்கியதில் இருந்து முடியும் வரை குறைந்த பட்சம் 50 தடவை வரும் :
3.
திரைபடம் தொடர்கிறது! ! !
4.எதிரொலி (weekly once) :
அந்த வாரத்தில் நடந்த நிகழ்ச்சி பற்றிய தொகுப்பு:
5.
வயலும் வாழ்வும் (weekly once) :
விவசாயகளுகான நிகழ்ச்சி
6.
காது கேட்காதவர்களுக்கான சிறப்பு செய்திகள் ( daily):
7.Maalkudi Days - serial (weekly once):
8.
சாந்தி- serial (Mon to Fri - 2.00pm to 3.00pm) :
9.
Alif Laila-Magic serial (weekly once) :
10.
திப்பு சுல்தான் (serial) :
11.
சக்திமான் (Every Sunday 11am to 12pm):
12.குடியரசு மற்றும் சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சி :
சிறப்பு நடனம் மற்றும் பாட்டு (From 6.00am to 4.00pm)

13.குடியரசு மற்றும் சுதந்திர தின சிறப்பு திரைப்படம் (From 4.00pm onwards:
ரோஜா
14.ஒளியும் ஒளியும் :
புது பாடல்கள் என்று பழைய பாடல்கள் திட்டமிட்டு ஒளிபரப்பபடும்
15.திரைமலர்:
மொத்தம் அரை மணி நேரம் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி 20 நிமிடங்கள் விளம்பரம் 5 நிமிடம் "தடங்கலுக்கு வருந்துகிறோம்" மீதி 5 நிமிடம் படம் ஒளிபரப்பாகும்.

16.Friday Movie: Starting from 9.30pm and ending time 5.00 am
16.
இறுதியாக இந்த நிகழ்ச்சி அனைத்தையும் வழங்குபவர்கள் :
விக்கோ,
நிர்மா மற்றும் காம்ப்ளான்

இறுதியாக முக்கிய நிகழ்ச்சியான "
காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு"
நிகழ்ச்சின் சரியான Images கிடைக்கவில்லை.
காணாமல் போனவர்களை தேடுவது போல் நானும் தேடிக்கொண்டு இருக்கிறேன்.
உங்களிடம் இருந்தால் எனக்கு அனுப்பி வைக்கவும்.
No comments:
Post a Comment