
நைனா முஹமது வின் திருமணதிற்கு வந்தவர்களுக்கு நன்றி முகமாக கொடுக்கபட்டது. இதின் பெரும் முயற்சி நமது ஹாஜா முஹிதீன் அவர்களை சாரும். ஏன் என்றால் இவர் தான் முழு முயற்சி எடுத்து செய்து முடித்தார்.
(இந்த புகைப்படம் என்னுடைய கை பேசியில் எடுக்க பட்டது. கொஞ்சம் தெளிவு இல்லாமல் இருக்கும் )
No comments:
Post a Comment