நமது ஊரில் நோன்பு பெருநாளை முன்னிட்டு கை பந்து போட்டி நடத்த பட்டது. இதில் எட்டு அணிகள் பங்கு கொண்டு விளையாடியது.
இறுதியில் ஸ்டார் அணியினர் சுழற்கோப்பையை தட்டி சென்றனர். அதன் தலைவர் கபூர் அவர் கோப்பையும், பரிசு பொருளையும் பெற்று கொண்டார்.
Tuesday, September 29, 2009
Thursday, September 10, 2009
அபுதாகிருக்கு திருமணம் !
நமது ஊரை சேர்ந்த ஒன்னு பத்து அபுதாகிர் க்கு இன்ஷா அல்லாஹ் ஆறு நோன்பு கழித்து திருமணம் நடக்க உள்ளது. இவர் ஒரு வாரத்திருக்கு முன்பு தான் வெளி நாட்டில் இருந்து ஊரு திரும்பினார்.
மேலும் பொண்ணு ஊரு வெளி ஊரு என்பதால் நியூ தி வி எஸ் எக்ஸ்செல் பைக் வாங்கி உள்ளார். இதை இரவு நேரங்களில் மட்டும் பைக் ஓட்டி பழகி கொண்டு இருக்கிறார் என நன்ப தகுந்த வட்டாரங்கள் தெருவிகிறது.
மேலும் பொண்ணு ஊரு வெளி ஊரு என்பதால் நியூ தி வி எஸ் எக்ஸ்செல் பைக் வாங்கி உள்ளார். இதை இரவு நேரங்களில் மட்டும் பைக் ஓட்டி பழகி கொண்டு இருக்கிறார் என நன்ப தகுந்த வட்டாரங்கள் தெருவிகிறது.
ரம்ஜான் நல் வாழ்த்துக்கள்
என் அருமை சகொதரர்தளுக்கு என்னுடைய இதயம் கனிந்த நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள். அல்லாஹ் நம் அனைவருக்கும் இரு உலகிலும் நன்மை யை புரிதருல்வானாக
ஆமின்
ஆமின்
Wednesday, March 25, 2009
பாரூக்கு திருமணம்
ஹாய்,
இன்ஷா அல்லா வர கூடிய மே மாதம் நமது பாரூக் ( யுஸுப் அண்ணன் ) க்கு திருமணம் நடக்க உள்ளது. அது சமயம் நம்மளுடைய நண்பர்கள் அனைவரும் வருமாறு கேட்டு கொள்ள பட்டு உள்ளது.
நிக்கா நாள் : 03/05/2008 / SUNDAY
இடம் : ஜெகதா பட்டினம்
விருந்து : பிரியாணி
மேலும் மாபிள்ளை பாரூக் சொல்லும் போது, திருமனதிக்கு முதல் நாள் பெரிய பால் போட போவதாக தெரிவித்து உள்ளார்.
இன்ஷா அல்லா அவருடைய திருமண வாழ்க்கை சந்தோசமாக இருக்க வாழ்த்திகிறோம்.

Wednesday, October 29, 2008
அறந்தாங்கி தொகுதி மொத்த வாக்குகள் எண்ணிக்கை
நமது அறந்தாங்கி தொகுதில் போட்டி இட்ட போட்டியாளர்களின் பெயர் மேலும் அவர்கள் பெற்ற வாக்கு எண்ணிகையும் நாம் இங்கே காணலாம்.
Click Here : Aranthangi Elections From 1977 to 2001:
Click Here : Aranthangi Elections From 1977 to 2001:
Subscribe to:
Posts (Atom)