நமது அறந்தாங்கி தொகுதில் போட்டி இட்ட போட்டியாளர்களின் பெயர் மேலும் அவர்கள் பெற்ற வாக்கு எண்ணிகையும் நாம் இங்கே காணலாம்.
Click Here : Aranthangi Elections From 1977 to 2001:
Wednesday, October 29, 2008
Monday, October 27, 2008
பள்ளி வாசல் குளம் நிரம்பியது
நமது ஊரில் கடும் மழை பெய்து கொட்டியதால், பள்ளி வாசல் குளம் நிரம்பியது. ஆதலால் ஊருக்கு ஸெல்வோர், பயப்படாமல் செல்லலாம். வாட்டர் நிறைய உள்ளது. இனி ஒரு ஒரு குலம் ஆஹ் அலைய தேய்வை இருக்காது.
Wednesday, October 22, 2008
ஹஜரத் அலி நாடு திரும்பினார்
பிரபல கிரிக்கெட் வீரர் ஹஜரத் அலி ( எம் .எஸ். அபூபக்கர் நண்பன் ) ஒரு மாதம் சுற்று பயணமாக, கடந்த மாதம் துபாய் சென்றார். அவருடைய பயணம் முடிந்து, இன்று கேரளா வில் வந்து இறங்கினார். இன்று கேரளா சீப் மினிச்டெர் வீட்டில் விருந்து முடித்து விட்டு, இரவு நாடு ( ஜெகதா பட்டினம் ) திரும்புகிறார்.
ஜெகதா பட்டினம் இல் ஒரு வாரம் தங்கி விட்டு, அடுத்த கட்டமாக ஸ்ரீ லங்கா சென்று, பேச்சு வார்தை நடத்துகிறார். அவருடைய பயணம் வெற்றி பெற வாழ்த்தும அன்பு நெஞ்சம், பிரபல பனா சல்மான் கான்.
ஜெகதா பட்டினம் இல் ஒரு வாரம் தங்கி விட்டு, அடுத்த கட்டமாக ஸ்ரீ லங்கா சென்று, பேச்சு வார்தை நடத்துகிறார். அவருடைய பயணம் வெற்றி பெற வாழ்த்தும அன்பு நெஞ்சம், பிரபல பனா சல்மான் கான்.
Dog Killed by Sarib
நமது ஊரில் சுற்றி கொண்டு திரிந்த ஒரு சொறி நாய்யை நமது கரடி மண்டை சரிபு கொடுரமாக பைக்கில் ஏற்றி கொலை செய்தார். இதை பற்றி சரிபு இடம் கேஎட்ட போது ஊருக்காக பல நன்மைகளை செய்து வருகிறேன், அதில் இதுவும் ஒன்னு என்று கூறினார்.
முக்கிய செய்தி : கொலைக்கு பின் நாய்கல் நடமாடம் குறைந்து உள்ளதாத ஜெகதா பட்டினம் வட்டாரம் தெரிவிக்கிறது. மேலும் சரிப் யை கண்டால் நாய்கள் ஓடுவதாகவும் பீதி கிளம்பி உள்ளது.
என்ன கொடும சார் இது ?
முக்கிய செய்தி : கொலைக்கு பின் நாய்கல் நடமாடம் குறைந்து உள்ளதாத ஜெகதா பட்டினம் வட்டாரம் தெரிவிக்கிறது. மேலும் சரிப் யை கண்டால் நாய்கள் ஓடுவதாகவும் பீதி கிளம்பி உள்ளது.
என்ன கொடும சார் இது ?
தமிழ் எழுத்து பிழை
ஹாய்,
நான் எழுதும் இந்த ப்லொக்கில் தமிழ் எழுத்து பிழை இருக்கலாம். அதை ஒரு பொருடாக எடுக்க வேண்டாம்.
உங்களுடிய மேலான கருத்துக்கள் வரவெட்க படுகிறது. இனிமேல் தினமும் ஜெகதா பட்டினம் செய்தி சூடாவும், சுவையகாவும் இருக்கம்.
தி மு தி க ஸாலிஹ் வின் காரசாரமான விவாதமும் இடம் பெரும் என்று மகிழ்ச்சி உடன் தெரிவித்து கொள்கிறேன்

தலைவர் தேர்தல்
நமது ஊரில் தலைவர் தேர்தல் சூடு பிடித்து உள்ளது. தற்போது செயலாளர் aaha வட்டி மூசா பொறு பெற்று உள்ளார். தலைவர் aaha யாரு வருவார் என்று நமது orru மக்கள் ஆர்வமாக உள்ளனர். பொறுத்து இருந்து பார்போம் இன்ஷா அல்லா.
மேலும் தலைவர் பதவிக்கு குட்டி ஹபிபுல்லஹ், துமு திக ஸாலிஹு இருவர் கும் கடும் போட்டி நிலவுதிறது.
மேலும் தலைவர் பதவிக்கு குட்டி ஹபிபுல்லஹ், துமு திக ஸாலிஹு இருவர் கும் கடும் போட்டி நிலவுதிறது.
JPM Hajarath Dismissed
நமது ஊரில் அட்டகாசம் செய்து வந்த பேமானி ஹஜரத் பனி நீக்கம் செய்ய பட்டான். மேலும் மோதினரும் பனி நீக்கம் செய்ய பட்டான். இவைகருடைய பனி நீகதால் நமது ஊரு மக்கள் சந்தோசம் அடைத்து உள்ளனர்.
மேலும் பனி நீக்கம் செய்ய பட்ட பேமானி ஹஜரத் நமது ஊரு பக்கத்தில் உள்ள அரசர்குலம் இல் வேலை செய்வதாக தகாவல் தெரிதிறது.
மேலும் பனி நீக்கம் செய்ய பட்ட பேமானி ஹஜரத் நமது ஊரு பக்கத்தில் உள்ள அரசர்குலம் இல் வேலை செய்வதாக தகாவல் தெரிதிறது.
Hi
இன்று முதல் நான் நமது ஊரு செய்திகளை எழுதுகிறேன். நீங்கள் உங்களுடிய செய்தி இடம் பெற வேண்டும் என்றால், எனக்கு மெயில் அனுபவும்.
மேலும் உங்களுடிய மேலாந கருதுகள் தெரிவிக்கவும்.
மேலும் உங்களுடிய மேலாந கருதுகள் தெரிவிக்கவும்.
Subscribe to:
Posts (Atom)