நமது ஊரில் சுற்றி கொண்டு திரிந்த ஒரு சொறி நாய்யை நமது கரடி மண்டை சரிபு கொடுரமாக பைக்கில் ஏற்றி கொலை செய்தார். இதை பற்றி சரிபு இடம் கேஎட்ட போது ஊருக்காக பல நன்மைகளை செய்து வருகிறேன், அதில் இதுவும் ஒன்னு என்று கூறினார்.
முக்கிய செய்தி : கொலைக்கு பின் நாய்கல் நடமாடம் குறைந்து உள்ளதாத ஜெகதா பட்டினம் வட்டாரம் தெரிவிக்கிறது. மேலும் சரிப் யை கண்டால் நாய்கள் ஓடுவதாகவும் பீதி கிளம்பி உள்ளது.
என்ன கொடும சார் இது ?
Wednesday, October 22, 2008
Subscribe to:
Post Comments (Atom)


0 comments:
Post a Comment