Subscribe

RSS Feed (xml)

Powered By

Skin Design:
Free Blogger Skins

Powered by Blogger

Wednesday, October 22, 2008

ஹஜரத் அலி நாடு திரும்பினார்

பிரபல கிரிக்கெட் வீரர் ஹஜரத் அலி ( எம் .எஸ். அபூபக்கர் நண்பன் ) ஒரு மாதம் சுற்று பயணமாக, கடந்த மாதம் துபாய் சென்றார். அவருடைய பயணம் முடிந்து, இன்று கேரளா வில் வந்து இறங்கினார். இன்று கேரளா சீப் மினிச்டெர் வீட்டில் விருந்து முடித்து விட்டு, இரவு நாடு ( ஜெகதா பட்டினம் ) திரும்புகிறார்.

ஜெகதா பட்டினம் இல் ஒரு வாரம் தங்கி விட்டு, அடுத்த கட்டமாக ஸ்ரீ லங்கா சென்று, பேச்சு வார்தை நடத்துகிறார். அவருடைய பயணம் வெற்றி பெற வாழ்த்தும அன்பு நெஞ்சம், பிரபல பனா சல்மான் கான்.

0 comments:

Post a Comment

 

Add to Technorati Favorites Add to Technorati Favorites

Valid XHTML 1.0 Transitional